×

பிபின் ராவத் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது: பிரதமர் மோடி

டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிபின் ராவத்தின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. பிபின் ராவத் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இந்தியா ஒருபோதும் மறக்காது எனவும் கூறினார்.


Tags : India ,Bibin Ravat ,Modi , India will never forget Pipin Rawat's service to the country: Prime Minister Modi
× RELATED 'இளைஞர்களை போல் இந்தியாவே...