×

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்தி

டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம், இந்த நேரத்தில் பிபின் ராவத் குடும்பத்துடன் உடன் நிற்கிறோம் எனவும் கூறினார்.


Tags : Bibin Rawad ,Rahul Gandhi , Deep condolences to the family of Bipin Rawat, Commander - in - Chief: Rahul Gandhi
× RELATED ரேஷனில் தேசப்பற்றை விற்பதா? ராகுல் காந்தி தாக்கு