×

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. உதகை செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


Tags : Kunnur Road ,Army , Army Helicopter Accident, Mettupalayam - Coonoor, Road Traffic,
× RELATED இராணுவ தினத்தையொட்டி டெல்லியில்...