×

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ன் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து

டெல்லி: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ன் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்தார்.


Tags : President ,Ramnath Govind , Army helicopter crash, President Ramnath Govind,
× RELATED சென்னையில் இருந்து ரயிலில் துணை ஜனாதிபதி விஜயவாடா பயணம்