பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை

டெல்லி: பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: