விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. தகவல்

குன்னூர்: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் யார் யார் என்பதை மரபணு சோதனை மூலம் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

More