அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களில் டிச.9-ம் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிச.11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More