விமான விபத்தில் சிக்கியுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டுக்கு சென்றார் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை: விமான விபத்தில் சிக்கியுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டுக்கு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார்.  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மகளை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.

Related Stories:

More