குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது

கோவை: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை விபத்து காரணமாக 11 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More