திருமங்கலம் அருகே நெல், பருத்தி சாகுபடி செய்யப்பட்ட 150 ஏக்கர் நிலங்களை சூழ்ந்தது வெள்ளம்

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே நெல், பருத்தி சாகுபடி செய்யப்பட்ட 150 ஏக்கர் நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கண்மாய்களில் நிரம்பி மறுகால் பாய்ந்து விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளது. விவசாய நிலோம் பாதிக்கப்பட்டதால் தும்பிக்குளம் கால்வாய்க்கு வரும் நீரை மடை மாற்றி விட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More