ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்: சுகாதாரத்துறை செயலாளர்

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் கடுமையான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் சிகிச்சைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் கண்காணிக்கின்றனர்.

Related Stories:

More