விபத்து நடந்த பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதற்காக 15 பேர் கொண்ட ராணுவக் குழுவினர் குன்னூர் வருகை

கோவை: விபத்து நடந்த பகுதியில் தேடுதலில் ஈடுபடுவதற்காக 15 பேர் கொண்ட ராணுவக் குழுவினர் குன்னூர் வருகை தந்துள்ளனர். ஹெலிகாப்டர் தள்ளாட்டத்துடன் வந்ததாக நேரில் பார்த்த தொழிலாளர்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: