ஹெலிகாப்டரில் இருந்த முப்படைத் தளபதி, அவரது மனைவி மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்: ராகுல் காந்தி ட்விட்

டெல்லி: ஹெலிகாப்டரில் இருந்த முப்படைத் தளபதி, அவரது மனைவி மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன் என ராகுல் காந்தி  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாக காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories:

More