குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விவரம் கேட்டறிந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விவரங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கேட்டறிந்தார். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி காவல்துறை உயரதிகாரிகளுடனும் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்.

Related Stories:

More