தொழில் முதலீட்டு கழகத்துடன் தொழிற்சாலை கூட்டுறவு வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தொழில் முதலீட்டு கழகத்துடன் தொழிற்சாலை கூட்டுறவு வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related Stories:

More