நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குளானது. பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது.  ராணுவ உயர் அதிகாரி வந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

Related Stories:

More