தண்டனைக்காலம் முடியும் முன் கருணை அடிப்படையில் விடுதலையான 2 பேர் குற்றம் செய்ததால் விடுதலை ரத்து

சென்னை: தண்டனைக்காலம் முடியும் முன் கருணை அடிப்படையில் விடுதலையான 2 பேர் குற்றம் செய்ததால் விடுதலை ரத்து செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த உமாசங்கர் மற்றும் சாய்பிரசாத் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்தது. இருவரது கருணை அடிப்படையிலான விடுதலை உத்தரவை ரத்து செய்து ஆணை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

More