சென்னை அம்பத்தூர் தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை அம்பத்தூர் தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாடிகுப்பம் ரயில் நகர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையை முதல்வர் பார்வையிட்டார். மழை பாதிப்பு குறித்த புகைப்படங்கள் முதல்வர் பார்வைக்கு வைக்கப்பட்டது.

Related Stories:

More