மின்சார சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மின்சார சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் புதிய சட்டத்திருத்தம் தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது என அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டத்திருத்தம் பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: