ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனாவை விட தீவிரமானது அல்ல: உலக சுகாதார நிறுவனம் தகவல்

அமெரிக்கா: ஒமிக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனாவை விட தீவிரமானது அல்ல என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் ஒமிக்ரான் பாதிப்புக்கு எதிராக செயல்படாது எனக்கூற முடியாது எனவும் கூறியுள்ளது.

Related Stories:

More