தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் : தேர்வுகள் இயக்ககம்

சென்னை: தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்  தற்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் டிச. 14 முதல்  www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More