உதகையில் ஏலசீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் தம்பதி கைது

உதகை: உதகை HPF பகுதியில் ஏலசீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த புகாரில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் பேரில் தம்மன்னன் அவரது மனைவி புட்டம்மாளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற்னர். தலைமறைவாக உள்ள தம்மன்னன் - புட்டம்மாள் தம்பதியின் மகள்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories:

More