சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரில் ஆசிரியையிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

சென்னை: சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரில் ஆசிரியையிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தேடப்பட்டு வந்த ஆசிரியை பாரதி, துபாயில் இருந்து சென்னை வந்த நிலையில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ஆசிரியைக்கு லுக் அவுட் நோட்டீஸூ பிறப்பிக்கப்பட்டதால் குடியுரிமை அதிகாரிகள் சிபிசிஐடிக்கு தகவல் அளித்தனர். ஆசிரியை பாரதி முன் ஜாமின் பெற்றதால் சிபிசிஐடி போலீஸூ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: