ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய பந்துவீச்சால் 147 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

ஆஷஸ் டெஸ்ட்:   முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரிஸ்பானில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர்-39, ஒல்லி போப்-35, ஹமீத்-25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Related Stories:

More