நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

Related Stories: