×

3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுகொள்ள அனுமதி: சீனாவில் தம்பதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

பெய்ஜிங்: 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றுகொள்பவர்களுக்கு மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு, தாய்மார்களை கவனித்துக்கொள்ள ஆண்களுக்கு விடுமுறை உள்ளிட்ட அடுக்கடுக்கான சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் முன்பு வரை 2 குழந்தைக்ளுக்கு மேல் பெற்றுக்கொள்ள சீனாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பிறப்பு விகிதம் குறைந்துவருவதை அடுத்து சீன அரசு சலுகைகளை அறிவித்துள்ளது.


Tags : China , Child, Permit, China, Couple, Special Offer
× RELATED சீனாவில் பிறப்பு விகிதம் கடும் சரிவு!:...