திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இந்தியை திணிக்க கூடாது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இந்தியை திணிக்க கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாரதிதாசன் பல்கலையில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories: