ரெப்போ வட்டி விகிதம் 9-வது முறையாக மாற்றமின்றி 4 சதவிகிதமாக நீடிப்பு: ரிசர்வ் வங்கி

சென்னை: ரெப்போ வட்டி விகிதம் 9-வது முறையாக மாற்றமின்றி 4 சதவிகிதமாக நீடிக்கிறது. வங்கிகளில் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள்  ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யும் பணத்திற்கான வட்டி விகிதமும் 3.35 சதவிகிதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More