குமரி தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.2,600-ஆக அதிகரிப்பு

குமரி: குமரி தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.2,600-ஆக அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு, தொடர் சுபமுகூர்த்த தினங்கள் காரணமாக பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

Related Stories: