பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 758 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 218 புள்ளிகள் அதிகரித்து 17,395 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: