கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே தோனிமுடி எஸ்டேட்டில் 2 வயது யானைக்குட்டி உயிரிழப்பு

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே தோனிமுடி எஸ்டேட்டில் 2 வயது யானைக்குட்டி உயிரிழந்துள்ளது. இந்நிலையில் யானைக்குட்டி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More