கேரளாவிலும் தக்காளி விலை கிடு கிடு உயர்வு :ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனை!

சென்னை  :தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தக்காளி விலை கிடு கிடு உயர்ந்துள்ளது. வரத்து குறைந்தால் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.270 வரையும் தக்காளி 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது..

Related Stories:

More