சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு!!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டது. ரூ.3,400 ஆக இருந்த RAPID PCR பரிசோதனை கட்டணம் ரூ.2,900 ஆக குறைக்கப்பட்டது. RT- PCR பரிசோதனை கட்டணம் ரூ.700 லிருந்து ரூ.600 ஆக குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வந்தது.

Related Stories:

More