×

சொல்லிட்டாங்க...

கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் தங்களின் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாற்றங்கள் நிகழும்.
- பிரதமர் மோடி

மாநிலங்களவை முடக்கத்திற்கு ஒன்றிய பாஜ அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் தொடர்பான வழக்கில், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை ஏற்பேன்.
- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

கட்டுமான தொழிலாளர்களுக்கான நலவாரியத்தில் 4 ஆயிரம் கோடி உள்ளது. இந்த வாரியத்தை மோடி அரசு அபகரிக்க முயல்கிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்



Tags : told
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...