முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி டிச.15-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி வரும் டிச.15-ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.15-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக ஜன.8-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: