உச்சநீதிமன்றத்தின் கிளைகளை பிராந்திய அளவில் அமைக்க தயாநிதி மாறன் வலியுறுத்தல்

சென்னை: உச்சநீதிமன்றத்தின் கிளைகளை பிராந்திய அளவில் அமைக்குமாறு மக்களவையில் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் ஒரு கோடியில் பிறந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை சமத்துவம் என்று கூறமுடியாது என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெரும் வயதை 62 ஆகவும் உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுவிட்டால் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படுவதாக அரசு நிர்ணயித்துள்ளது.

Related Stories:

More