தேவாங்கை பாதுகாக்க சரணாலயம் அமைக்கக்கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அரிய வகை வனவிலங்கான தேவாங்கை பாதுகாக்க திண்டுக்கல், திருச்சி, கரூரில் சரணாலயம் அமைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து 3 மாதத்தில் முடிவை அறிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: