எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..!

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த கால்நடை மேய்ப்பரான ரித்தேஷ் அகர்வால் என்பவர், மாட்டு சாணத்தில் செருப்பு தயாரித்து விற்று வருகிறார். தண்ணீரில் நனைந்தாலும் கெட்டுப் போகாதாம்; ஒரு ஜோடி செருப்பின் விலை ரூ. 400. இதனை போட்டுக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு நன்மை ஏற்படும் என்று கூறும் இவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Related Stories:

More