விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 மாணவர்கள் உள்பட 20 பேர் காயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் காணை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 11 மாணவ மாணவிகள் உள்பட 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணை பெருச்சானூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.

Related Stories: