பிளாஸ்டிக் தடையை சென்னை மாநகராட்சியில் தீவிரமாக நடைமுறைப்படுத்த திட்டம்

சென்னை: பிளாஸ்டிக் தடையை சென்னை மாநகராட்சியில் தீவிரமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திடீர் ஆய்வு, சோதனை மேற்கொள்ளவும் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனம், கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு சேர்த்து பிளாஸ்டிக் எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Related Stories: