முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் புதிய கூடுதல் மனு தாக்கல்

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆணை இயக்கம் தொடர்பாக தமிழகத்தில் திட்டம் காகிதம் அளவில்தான் உள்ளது, செயல்பாட்டில் இல்லை என மனுதாரர் கூறியுள்ளார். அணையின் மதகுகள் திறப்பு குறித்து எந்த திட்டமும் இல்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

More