ராமேஸ்வரத்தில் இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேதாளையில் அல்லாபிச்சை என்பவருக்கு சொந்தமான தோப்பில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

Related Stories:

More