×

பல்மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வில் இடம் ஒதுக்கியும் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பல்மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வில் இடம் ஒதுக்கியும் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, தேர்வுக்குழு, தனியார் கல்லூரி இழப்பீடு வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2014-ல் பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்று பல்மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த ஜெயரஞ்சினி கலந்தாய்வில் பங்கேற்றார். உத்தரவு பிறப்பித்த அன்றைய தினமே கல்லுரியில் சேர முடியாததால் மறுநாள் சேர்க்கை வழங்க நிர்வாகம் மறுத்துவிட்டது.


Tags : ICC , Dentistry, Consultation, Student, Icord, Compensation
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது