எதிர்கட்சியினரின் தொடர் முழக்கம் காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: காலையில் ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவை கூடிய போதும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே வாடகை தாய் மசோதாவை விவாதத்துக்கு எடுக்க அவை துணைத்தலைவர் முயற்சி செய்தார்.இதனால் அவையின் மையப் பகுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி அவை துணைத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More