எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்தும், சஸ்பெண்ட் உத்தரவை திருப்ப பெறக்கோரியும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories:

More