தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த திமுக வலியுறுத்தியுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதம் நடத்த நோட்டீஸ் அளித்து பல நாட்கள் ஆகியும் வாய்ப்பு தரவில்லை என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க திமுக உறுப்பினர் தயாநிதிமாறன் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார்.

Related Stories:

More