அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி: 2 பேர் கைது

கரூர்: கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த சிவகுமார் அளித்த புகாரின் பேரில் தங்கவேல், சங்கீதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

Related Stories:

More