தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி மாதம் விசாரணை!!

டெல்லி : பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்  என்று கூறிய நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.

Related Stories:

More