விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராகுல் காந்தி நோட்டீஸ்

டெல்லி: விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி ராகுல் காந்தி நோட்டீஸ் விடுத்துள்ளார். மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

More