மணிப்பூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூர்: மோரேவில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 54 கிலோ பிரவுன் சுகர், 154 கிலோ ஐஸ்மெத் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த நபரின் மனைவியான வீட்டின் உரிமையாளர் மியான்மரில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More